தமிழகம்

கடற்கரையில் சாமியார்பேட்டை தூய்மைப்படுத்தும் பணி


பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அடுத்த சாமியார்பேட்டை கிராமத்தில், சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மத்திய அரசின் தேசிய கடலோர ஆராய்ச்சி மையம் இணைந்து சர்வதேச கடற்கரை தூய்மை தினத்தை முன்னிட்டு கடற்கரை தூய்மைப் பணியை ஏற்பாடு செய்தன.

திட்ட ஒருங்கிணைப்பாளர் இளங்கோவன் வரவேற்றார். பரங்கிப்பேட்டை கடல் உயிரியல் ஆராய்ச்சி மையத்தின் பேராசிரியர் அனந்தராமன் இந்த தூய்மைப் பணியைத் தொடங்கினார். 300 கிலோ குப்பை சேகரிக்கப்பட்டது. கடலோர காவல்படை ஆய்வாளர் சங்கீதா மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர் பிரியங்கா உட்பட பலர் கலந்து கொண்டனர். பேராசிரியர் ராமநாதன் நன்றி கூறினார்.

விளம்பரம்

.



Source link

About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *