உலகம்

இந்தியர்களுக்கான விசா கட்டணம் குறைப்பு


லண்டன்: இந்திய சுற்றுலா பயணிகள், மாணவர்கள், ஊழியர்களுக்கு ‘விசா’ வழங்கும் விதிகளை தளர்த்தி, கட்டணத்தை குறைக்க இங்கிலாந்து அரசு திட்டமிட்டுள்ளது.
இங்கிலாந்தின் ஐரோப்பிய யூனியனின் வர்த்தக அமைச்சர் அனிமேரி ரெவெலியன் இம்மாதம் இந்தியா வரவிருப்பதாகவும், இந்திய-பிரிட்டிஷ் வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய சுற்றுலா பயணிகள், மாணவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு விசா வழங்குவதற்கான விதிகளில் சில தளர்வுகளை அறிவிக்க அனிமேரி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விளம்பரம்

.



Source link

About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *