உலகம்

அமெரிக்க அதிபர் பதவிக்கான இயக்குநருக்கு இந்தியர் நியமனம்


வாஷிங்டன்: அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை அலுவலக இயக்குநராக இந்தியாவில் பிறந்த கவுதம் ராகவன் நியமிக்கப்பட்டுள்ளார்.
கௌதம் ராகவன் இந்தியாவில் பிறந்து அமெரிக்காவில் பட்டம் பெற்றவர். அவர் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடனின் அரசியல் ஆலோசகராகவும், ஜனாதிபதி அலுவலகத்தின் உதவி இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார். அதிபர் அலுவலகத்தின் முன்னாள் இயக்குநரான கேத்தி ரஸ்ஸலை யுனிசெப்பின் நிர்வாக இயக்குநராக நியமிக்க ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் விருப்பம் தெரிவித்துள்ளார்.
அதை ஜோ பிடன் ஏற்றுக்கொண்டார். இதையடுத்து ஜனாதிபதி அலுவலக இயக்குநராக கவுதம் ராகவன் நியமிக்கப்பட்டுள்ளார்.

விளம்பரம்

.



Source link

About Author

W2L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *